கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் அவர்களை தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

இதையடுத்து, அவரும் தமிழக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர்.ராஜா செல்வகுமார், மாநில பொதுச் செயலாளர் டாக்டர்.ராஜேஸ்கண்ணா, மாநில துணை செயலாளர் டாக்டர்.சுரேஷ் குமார், மாநில பிசியோதெரபி கல்வி பிரிவு தலைவர் டாக்டர்.புவனேஷ் குமார் மற்றும் செயலாளர் டாக்டர்.மகேந்திரன், போலி பிசியோதெரபி மருத்துவர்கள் ஒழிப்பு பிரிவு மாநில தலைவர் டாக்டர்.கணபதி முருகன் மற்றும் செயலாளர் டாக்டர்.மஞ்சுளா, பிசியோதெரபி விழிப்புணர்வு பிரிவு தலைவர் டாக்டர்.செல்வகுமார், மகளிர் மருத்துவ பிரிவு மாநில தலைவர் டாக்டர்.சம்பூர்ணா மற்றும் மாவட்ட தலைவர் டாக்டர்.இளவரசி, கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.கிருஷ்ணகுமார், துணை செயலாளர் டாக்டர்.திருமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர் டாக்டர்.பிரதீபன் ஆகியோர் உடனிருந்தனர்.