திருப்பூர்: திருப்பூரில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் மாநகராட்சி அலுவலகம் எதிரில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்றாட தேவைகளுக்கான விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.