இன்றே கடைசி நாள்..! தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் வாருங்கள்!

கோவை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.


கோவை: தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்., 5 தேசிய அளவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகள் சார்பில், நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டின் தேசிய அளவிலான விருதுக்கு ஆன்லைன் பதிவு, ஜூன் 1ல் துவங்கியது.

கடந்த 30ம் தேதி அவகாசம் முடிய இருந்த நிலையில், இன்று வரை நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதன்படி, விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் இன்று முடிகிறது.

எனவே, ஆர்வமுள்ள ஆசிரியர்கள் என்ற இணையதளத்தில் விரைந்து விண்ணப்பிக்க பள்ளி கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

https://national awardsto teachers.education.gov.in/

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...