வால்பாறை அருகே அணைகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சாமிநாதன் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்!

கோவை: வால்பாறை அருகே அணைகளை ஆய்வு செய்ய வந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.


கோவை: வால்பாறை அருகே அணைகளை ஆய்வு செய்ய வந்த செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினார்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இன்று அணைகளை ஆய்வு செய்வதற்காக வருகை தந்த செய்தித்துறை அமைச்சர் பெ. சாமிநாதன் அவர்கள், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள், மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆகியோர் வருகை தந்தனர்.



காடம்பாறை பகுதியிலுள்ள அப்பர் ஆழியார், காடம்பாறை அணை மற்றும் வாண்டல் அணை போன்றவற்றை ஆய்வு செய்தார். அங்கு உள்ள கீழ் பூணாச்சி ஆதிவாசி பழங்குடியினர் சுமார் 50க்கும் மேல் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர்களுக்கு வால்பாறை முன்னாள் நகர மன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்கள், 50க்கும் மேல் குடும்பத்திற்கு அரிசி வழங்குவதற்காக ஏற்பாடு செய்து உள்ளார். அதனை செய்தித்துறை மற்றும் விளம்பர துறை அமைச்சர் சாமிநாதன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.



இந்நிகழ்வில் வால்பாறை நகர பொறுப்பாளர் பால்பாண்டி, மாகுடிஸ்வரன் முன்னாள் கவுன்சிலர் சுதாகர், வனத்துறை அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் வடை கடை குட்டி கல்யாணி உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...