கிணத்துக்கடவு தொகுதியில் தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கல்..!

கிணத்துக்கடவிலுள்ள தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை எம்எல்ஏ செ.தாமோதரன் வழங்கினார்.


கோவை: கிணத்துக்கடவு தொகுதி போத்தனூர் பகுதி தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசங்களை எம்எல்ஏ செ.தாமோதரன் வழங்கினார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட போத்தனூர் கோண வாய்க்கால் பகுதியில் இன்று தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் போத்தனூர் பகுதி கழக செயலாளர் ரஃபிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...