கிணத்துக்கடவில் கூடுதல் பேருந்துகள் இயக்க பயணிகள் கோரிக்கை..!

கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், கிணத்துக்கடவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனடிப்படையில், கிணத்துக்கடவில் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்தனர்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டிருந்தது.

இதையடுத்து கொரோனா பெருந்தொற்று குறையத் தொடங்கிய பின்னர் ஜூலை 5ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பொதுப் போக்குவரத்து தொடங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனால் கோவை மாவட்டம் முழுவதும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.



இந்தநிலையில், கிணத்துக்கடவு பகுதியில் குறைவான பேருந்துகள் இயக்கப்படுவதால் பயணிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிணத்துக்கடவில் இருந்து கோவை பொள்ளாச்சி மற்றும் கிராமப்புறங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பேருந்து பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்துகள் அதிகளவு இயக்கப்படாததால் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...