கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் முன்களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆணையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அவர்களுக்கு அறிவுரைகளும் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 19வது வாராடுக்குட்பட்ட வீரகேரளம் பிரிவு அலுவலக வளாகக்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் முன்களப்பணியாளாகள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல் வெப்பநிலை பரிசோதனை, பல்ஸ் ஆக்ஸி மீட்டர் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., முன்களப்பணியாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொசு மருந்து புகை தெளிக்கும் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் 9வது வார்டுக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பிரபு நகர் பகுதியில் பழைய குப்பை உரக்கிடங்கிடங்கினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்௧ரா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.