கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இன்று 06.07.2021 முதல் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி 32 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

‘‘கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இன்று 06.07.2021 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று 312 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினந்தோறும் தொடர்ந்து நடைபெறும்.'' இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும் கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு மாநகராட்சி ஆணையாளா மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.