மூன்று மாதங்களுக்கு பிறகு கிணத்துக்கடவில் விளையாட்டு பயிற்சி மையங்கள் திறப்பு - அதிகாலையிலேயே பயிற்சியில் ஈடுபட்டு உற்சாகம்

கொரனோ தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளையாட்டுப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விளையாட்டு பயிற்சி மையங்கள் திறக்க தமிழக அரசு ஜூன் 5 முதல் அனுமதி வழங்கியது.


கொரனோ தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் விளையாட்டுப் பயிற்சி மையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று குறைந்து வரும் காரணத்தால் நோய்த்தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் விளையாட்டு பயிற்சி மையங்கள் திறக்க தமிழக அரசு ஜூன் 5 முதல் அனுமதி வழங்கியது.

அதன்படி மூன்று மாதங்களுக்குப் பிறகு கிணத்துக்கடவு பகுதியில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டு உள்ளது.

50 விழுக்காடு வீரர்களைக் கொண்டு டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு வெப்ப பரிசோதனை, சனிடைசர் மூலம் கை கழுவிய பின்னரே விளையாட்டு பயிற்சி மையங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

மேலும் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட வரும் நபர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்று பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு பயிற்சி மையங்கள் திறக்கப்பட்டதால் உற்சாகத்துடன் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...