இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் அர்ச்சகர்களுக்கு நிவாரணம் வழங்கியதைப் போல, பொள்ளாச்சியில் உள்ள கிராம புற பூசாரிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை.

இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.


பொள்ளாச்சி: தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு ரூ 4,000 நிவாரணம் மற்றும் மளிகை தொகுப்புவழங்கயது. அதேபோல் கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள பொள்ளாச்சியில் உள்ள கிராம புற பூசாரிகள் தங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கூறி 300க்கும் மேற்பட்ட கிராம கோயில் பூசாரிகள் நேற்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டு இருந்ததால், பூசாரிகள் மற்றும் ஊழியர்கள் வருமானம் இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இரண்டு மாதங்களாக கிராமப்புற கோவில்கள் மூடப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தங்களுக்கும் அரசு நிவாரணம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...