சென்னையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்; கோவையிலும் விரைவில் தொடங்கும் என தகவல்

கோவை: கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.


கோவை: கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

கர்ப்பிணி பெண்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இன்று சென்னையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இனி படிப்படியாக ஒவ்வொரு மாவட்டமாக கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. முதலில் பாலூட்டும் தாய்மார்களுக்கு போடப்படாமல் இருந்த நிலையில், பின்னர் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல, இப்போது கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தடுப்பூசி போடும் பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...