கோவை: சென்னை ஐஐடியில் நடைபெறும் சாதிய பாகுபாட்டை கண்டித்து இன்று மாலை 5 மணிக்கு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார்.

இதில் தபெதிக கு.ராமகிருட்டினண் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சென்னை ஐஐடியில் மாணவர்களை சாதியின் ரீதியில் பாகுன்ட்டோடு வேறுபடுத்தி பார்க்கப்படுவதாகவும் அவர்களை சாதிய ரீதியில் பிரித்து நடத்துவதாகவும் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் இதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.