கோவை: கோவையில் போலீசார் நடத்திய தொடர் சோதனையில் சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் சூதாடிய 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் :-
மதுவிலக்கு வழக்குகள்
பதிவு செய்யப்பட்ட வழக்குகள் : 11
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 13
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் : 02
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் :
IMFL: 33.98 ltrs
Toddy: 40 ltrs
சூதாட்ட வழக்குகள்
மொத்த வழக்குகள் : 04
கைது செய்யப்பட்ட எதிரிகள். : 24
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : ரூ21,580/-.
லாட்டரி சீட்டு வழக்குகள்
மொத்த வழக்குகள் : 07
கைது செய்யப்பட்ட எதிரிகள் : 07
பறிமுதல் செய்யப்பட்ட சொத்தின் விபரம் : ரூ8,920/-
மேற்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை 7708100100 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.