கோவை: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை உடனடியாக குறைக்க வலியுறுத்தி DYFI சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் நகர பொறுப்பாளர் தோழர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயலாளர் தோழர் கனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர் தோழர் அர்ஜுன், மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சரவணன் ஆகியோர் உரையாற்றினர்.