கிணத்துக்கடவு தொகுதியில் கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தொகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு தொகுதியில் இன்று செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட ஓரட்டுகுப்பை அரசு பள்ளியிலும், மதுக்கரை பேரூராட்சிக்குட்பட்ட குரும்பபாளையம் பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இந்த முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



மேலும், தடுப்பூசி முகாமில் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களிடம் சமூக இடைவெளிவிட்டு நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...