திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதி அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க பி.ஆர்.நடராஜன் எம்.பி கோரிக்கை!

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதி அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதி அறிக்கையில் கூடுதல் நிதி ஒதுக்க நாடாளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொரோனா தடுப்பு உதவி மையம் சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை இன்று மருத்துவமனைக்கு வழங்கிய பின் மருத்துவமனையில் ஆய்வு பணியை மேற்கொண்ட கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. ஆர்.நடராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு என அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணிகளுக்கு வரும் சட்டமன்ற நிதிநிலை கூட்டத்தொடரிலேயே அதிக நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும் வரும் கல்வியாண்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதாகவும் தொற்று பாதித்த நேரத்திலும் கடுமையாக பணியாற்றிய முன்கள பணியாளர்களான மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...