திருப்பூர்: திருப்பூரில் தெரு வியாபாரிகள் முழுமையாக வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தி ஏஐடியுசி மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா தொற்று பொதுமுடக்கத்தில் இருந்து தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தெருவோர வியாபாரிகள் முழுமையாக அவரவர் இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும், குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து அனைத்து வியாபாரிகளுக்கும் வியாபார சான்று மற்றும் பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும், 2014ம் ஆண்டு மத்திய சட்டத்தின் அடிப்படையில், பேக்கரி 2015ம் ஆண்டு தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சட்டம் மற்றும் விதிகள் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.