வால்பாறையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு!

கோவை: வால்பாறையில் 10 நாட்களுக்குப் பின்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.


கோவை: வால்பாறையில் 10 நாட்களுக்குப் பின்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் வாழும் மக்களுக்கு 10 நாட்களுக்குப் பின்பாக மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

வால்பாறை, சேக்கல்முடி, ஐயர்பாடி, கருமலை, பச்சைமலை, சோலையார், கருமலை, முடிஷ் போன்ற எஸ்டேட் மருத்துவமனையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இதில் அனைவருக்கும் கோவிசில்டு மருந்து பயன்படுத்தப்படுகிறது வால்பாறை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தடுப்பூசி அரங்கம் அமைக்கப்பட்டு, இதில் பாபு லட்சுமணன் தலைமையில் சுகாதாரத் துறையின் அலுவலர்கள் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி அவர்கள் ஆய்வு செய்து ஊசி போடுவதைப் பற்றி கேட்டறிந்தார்.



இந்நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...