கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,980 பேரில் 1,905பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே நேற்று பெரிகளந்தை மற்றும் ஆண்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 142 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.