வால்பாறை ஆதிவாசி பழங்குடி மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி விழிப்புணர்வு..!

கோவை: வால்பாறை ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்களுக்கு கொரோனா பெருந்தொற்று தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருகிற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.



வால்பாறை சுற்று வட்டாரப் பகுதியில் சுமார் 2,500-க்கும் மேல் ஆதிவாசி பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்கள் தற்போது வரை முழுமையாக தடுப்பூசி போடவில்லை என்று மருத்துவ வட்டாரத்தில் தெரியவருகிறது. இதை வலியுறுத்தி ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களில் உள்ள மக்கள் கொரோனா நோய் பற்றியும் அதைத் தடுக்க, தடுப்பூசி செலுத்துவதை குறித்தும் மேலும் அவர்களுக்கு சளி, காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு செய்ய வனத் துறை சார்பாக வனத்துறையினரும் தன்னார்வலர்கள் இணைந்து வால்பாறையில் உள்ள நெடுங்குன்றம் பூனாட்சி செட்டில்மெண்ட் பகுதிகளில் ஆய்வு செய்து தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...