கோவை: மருத்துவர் தின நாளான இன்று வால்பாறையில் மருத்துவர் தினத்தில் மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் பாராட்டுக் கடிதம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை முடீஸ் மற்றும் சோலையாறு அணை பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் வட்டார வள மைய தலைமை மருத்துவராக பணியாற்றுபவர் பாபு லட்சுமணன் கொரோனா இரண்டாவது தொற்றின் காலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக வால்பாறை நகரம் தேயிலைத் தோட்டங்கள் ஆதிவாசி குடியிருப்பு பகுதிகளில் சளி பரிசோதனை காய்ச்சல் பரிசோதனை முகாம்களை நடத்தினர்.
மேலும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வால்பாறை பகுதியில் கொரோனாவை அடியோடு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் வால்பாறை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பொது மக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் தடுப்பூசி போடும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் டாக்டர் பாபு லட்சுமணன். அவருடன் இணைந்து பணியாற்றும் டாக்டர் கார்த்திக், டாக்டர் மனோஜ் பிரபாகர் ஆகியோர்களின் பணியைப் பாராட்டி இன்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் பாராட்டு கடிதம் அளித்துள்ளார். இதற்காக மருத்துவர் தின நாளான இன்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.