கோவை: கோவை குப்பனூரில் புதுப்பிக்கப்பட்ட அரசு நூலகம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் மாதம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட குப்பனூரில் அரசு நூலகக் கட்டடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்தது.

புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து அரசுக்கு நூலகத்தை இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

திறக்கப்பட்ட அரசு நூலகத்தை இன்று திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள புத்தகங்கள் மற்றும் தினசரி பத்திரிகைகளைப் படித்தார்.
இதில் மாவட்டப் பொறுப்புக் குழு உறுப்பினர் பிரகாஷ், தொண்டாமுத்தூர் கிழக்கு ஒன்றியப் பொறுப்பாளர் கணேசன், மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.