வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகராட்சியில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகராட்சியில் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதியில் கடந்த சில நாட்களாக குடி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் எரியாத தெரு விளக்குகளை சரி செய்து எரிய வைக்க வேண்டும் என்றும் கொரோனா பெரும் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் சுகாதார சீர் கேட்டு ஏற்படாத வண்ணம் குடியிருப்பு பகுதியில் முறையாக பராமரிப்பு செய்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கடந்த பல வருடங்களாக பூட்டியே கிடக்கும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை பராமரித்து சீரமைத்து சட்டமன்ற அலுவலகத்தை திறக்க வலியுறுத்தப்பட்டது.



வால்பாறையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் மண்டல நகராட்சி இயக்குனர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வால்பாறை நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் மற்றும் அதிமுக கட்சி நகர செயலாளர் மயில் கணேசன், கூட்டுறவு வங்கி தலைவர் வி அமீது மற்றும் கட்சியினர் பங்கேற்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...