கோவை: கோவை சொலவம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கிணத்துக்கடவு எம்.எல்.ஏ.. செ.தாமோதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சொலவம்பாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்.

அதன்படி, இன்று சொலவம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சிக்கலாம்பாளையம் அரசுப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சொலவம்பாளையம் ஊராட்சியில் கூடுதலாக முகாம்கள் நடத்தி அனைத்தும் மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று சுகாதாரத்துறை மருத்துவர்களிடம் எம்.எல்.ஏ.. செ.தாமோதரன் கேட்டுக்கொண்டார்.