கோவை: வால்பாறை நகராட்சியில் நலத்திட்டங்கள், படகு இல்லம் மற்றும் பூங்கா பணிகள் குறித்து சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியாக விளங்குகிறது. இந்நிலையில், வால்பாறைக்கு இன்று காலை வந்த சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, வால்பாறை நகராட்சி பகுதிகளில் உள்ள நலத்திட்டங்கள், படகு இல்லம் மற்றும் பூங்கா ஆகியவற்றின் பணிகள் பற்றி கேட்டறிந்தார்.
தொடர்ந்து நகராட்சி ஆணையாளரிடம் படகு இல்லத்தை விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி மண்டல இயக்குனர் சரவணபவ, ஆணையாளர் சுரேஷ், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி, கூட்டுறவு வங்கி தலைவர் வால்பாறை அமீது, நகர செயலாளர் மயில் கணேசன் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.