கோவை: கோவை கிணத்துக்கடவில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று ஜூன்-30ம் தேதி கிணத்துக்கடவில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,974 பேரில் 1,885 பேர் குணமடைந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று கக்கடவு மற்றும் கொண்டம்பட்டி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 216 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.