கோவை: கோவை மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரியும் 15 ரோந்து வாகன காவலர்களுக்கு (Alpha) நாளை (01.07.2021) காலை 11.00 மணி அளவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., 15 Body worn camera வழங்க உள்ளார்.

கோவை மாவட்டக் காவல் நிலையங்களில் பணிபுரியும் 15 ரோந்து வாகன காவலர்களுக்கு (Alpha) நாளை (01.07.2021) காலை 11.00 மணி அளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., 15 Body worn camera வழங்குகிறார்.
இந்தநிகழ்ச்சியில், பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக பத்திரிகையாளர்கள் கலந்து கொள்ளுமாறு கோவை மாவட்ட காவல்துறையின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.