கோவையில் இன்று எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம்..!

கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, இன்று காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக, இன்று காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



விஷ்வ ஹிந்து பரிஷத், கோவை மாநகர் மாவட்டம் சார்பாக, தமிழக சட்டமன்ற கூட்டத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தாரக மந்திரமாய் ஒளித்த ஜெய்ஹிந்த் என்னும் கோஷத்தை இழிவுபடுத்திப் பேசிய எம்.எல்.ஏ ஈஸ்வரனைக் கண்டித்து ஜெய்ஹிந்த் முழக்க ஆர்ப்பாட்டம், இன்று புதன்கிழமை காலை 11-00 மணிக்கு பவர் ஹவுஸ் அருகில் சிவானந்தா காலனி டாடாபாத் பகுதிகளில் நடைபெற்றது.



விஷ்வ இந்து பரிஷத் மாவட்டச் செயலாளர் விஷ்ணு ராஜா தலைமையில், மாநகர் அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட கொள்கைப்பரப்புச் செயலாளர் சுரேஷ், மாவட்டச் செயல் தலைவர் சிவலிங்கம், சதீஷ் உள்ளிட்ட மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...