கோவை தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில் வாலிபர் ஜாமின் மனு தள்ளுபடி!

கோவை: கோவை தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில், வாலிபர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை தனியார் நிறுவன மேலாளர் கொலை வழக்கில், வாலிபர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னை பள்ளி கரனையை சேர்ந்தவர் சாய்நாத் (48), கோவை திருச்சி சாலையிலுள்ள தனியார் நிறுவனத்தில், மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஏப்ரல் 24ல், துடியலுார்- சரவணம்பட்டி ரோட்டில் தனியார் பள்ளி அருகில் சடலமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடலில் பலத்த காயம் இருந்தது.

பின்னர், அவரது மொபைல் போனில் வந்த, 'வாட்ஸ் ஆப்' தகவலை வைத்து விசாரித்த போது, விபசார கும்பல், அவருக்கு ஆசைகாட்டி வரவழைத்து, நகையைப் பறித்து கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

மேலும், இது தொடர்பாக தரணிதரன் (23), விக்னேஷ் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். ஜாமினில் விடுவிக்க கோரி, தரணிதரன் மனு தாக்கல் செய்தார். இவர் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் ஜாமினில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...