கோவை: கோவை அருகே ஆவணங்கள் இல்லாமல் மணல் அள்ளிய 3 ஓட்டுநர்கள் கைது செய்த போலீசார், ஜேசிபி மற்றும் இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.

கோவை கருமத்தம்பட்டி வருவாய் ஆய்வாளர் அம்பிகாவிற்கு பாப்பம்பட்டி பகுதியில் உள்ள காலி இடத்தில் மணல் அலுவலக தகவல் கிடைத்ததை அடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனைகள் செய்தார்.
அப்போது, அங்கு முறையான ஆவணங்கள் இல்லாமல் ஜேசிபி மூலம் இரண்டு லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மணலை அள்ளிக் கொண்டிருந்த எஸ் எஸ் குளம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் (35), ஜே.சி.பி, ஓட்டுநர் அஜித் (25), மற்றும் சேர்ந்த அருண்குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், மணல் அள்ள பயன்படுத்திய ஜேசிபி மற்றும் லாரிகளை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய சூலூரை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.