கோவை: கோவை வடவள்ளி அருகே ஆராய்ச்சியாளர் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய நபா்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை வடவள்ளி அருகே ஆராய்ச்சியாளா் வீட்டில் புகுந்து நகை, பணம் திருடிய நபா்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை வடவள்ளி கல்வீராம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மகாராஜன் (32). சீனாவில் ஆராய்ச்சிக் கூடத்தில் பணியாற்றி வருகிறாா். கொரோனா பரவல் காரணமாக இவா் கோவை வந்துள்ளாா். இவா், தனது குடும்பத்தினருடன் கணுவாய் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு சென்று விட்டாா்.
இந்த நிலையில், வீட்டில் யாருமில்லாத போது வீட்டில் புகுந்த மா்ம நபா்கள், 2 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெளிநாட்டு டாலா்களை திருடிச் சென்றனா். இது குறித்து வடவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.