கோவையில் கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில்‌ ஊரடங்கு பல்வேறு தளா்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது

கோவை: கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில்‌ தேசிய பேரிடர் மேலாண்மைச்‌ சட்டத்தின்கீழ்‌ கோவையிலும் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளா்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது.



கோவை: கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின்‌ வழிகாட்டுதலின்படி தமிழ்நாட்டில்‌ தேசிய பேரிடர் மேலாண்மைச்‌ சட்டத்தின்கீழ்‌ கோவையிலும் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளா்வுகளுடன்‌ அமலில்‌ இருந்து வருகிறது.

கோவை மாநகராட்சியில்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள ஹோட்டல்கள்‌, கல்யாண மண்டபங்கள்‌, விருந்து அரங்கங்கள்‌, சமூக நலக்கூடங்கள்‌ மற்றும்‌ கோயில்கள்‌ ஆகியவற்றில்‌ பதிவு செய்யப்படும்‌ திருமணம்‌ போன்ற சுப நிகழ்ச்சிகள்‌ குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு https://covid.ccmc.gov.in/ccmc/bookingintimation என்ற இணையதளத்தில்‌ தெரியப்படுத்த வேண்டும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவித்ததைத் தொடர்ந்து கிழக்கு மண்டலம்‌ 2, மேற்கு மண்டலம்‌ 12, தெற்கு மண்டலம்‌ 8, வடக்கு மண்டலம்‌ 10, மத்திய மண்டலம்‌ 8, என மொத்தம்‌ 40 நபர்கள்‌ மாநகராட்சியின்‌ கோவிட்‌ இணையதளத்தில்‌ விவரங்களைத் தெரியப்படுத்தியுள்ளனர்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்கள்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...