கோவை: கிணத்துக்கடவு தொகுதி போடிபாளையம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட சீரபாளையம் ஊராட்சி, போடிபாளையம் அரசுப் பள்ளியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

போடிபாளையம் பகுதியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதில் மதுக்கரை மத்திய ஒன்றிய திமுக பொறுப்பாளர் ராஜேந்திரன், மதுக்கரை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.