திருப்பூர்: திருப்பூரில் 44 நாட்களுக்குப் பிறகு 100 சதவிகித பணியாளர்களுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின.

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வந்ததை அடுத்து, தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது.

இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்திலுள்ள பின்னலாடை மற்றும் அதனைச் சார்ந்த நிறுவனங்கள் மே 14-ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இன்று முதல் 100 சதவிகித பணியாளர்களுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, 44 நாட்களுக்குப் பிறகு 100 சதவிகித பணியாளர்களுடன் தமிழக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பின்னலாடை மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.