கோவை: கிணத்துக்கடவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடு என உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையிலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்தியும் கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியு ஒன்றிய செயலாளர் மருதாச்சலம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்ட துணைச் செயலாளர் சுப்பிரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் திருஞானவேல், தமுஎச ஜெனிஸ், திமுக தலைமைக் கழக பேச்சாளர் தமிழ்ப்பித்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.