கோவை: வால்பாறை வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவும், வேளாண் சட்டத்தை திரும்ப பெறவும், நீட் தேர்வை ரத்து செய்யவும் போன்றவைகளை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து வால்பாறையில் மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட், கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறையில் காந்திசிலை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு, மாநில வேளாண் சட்டத்தை திரும்பப்பெற, நீட் தேர்வை ரத்து செய்ய, தமிழகத்துக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவும் என்று முழக்கமிட்டு கையில் தங்களது கட்சி கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பரமசிவம், விசுவநாதன், மாணிக்கம், மோகன் போன்ற கட்சியினர் கலந்து கொண்டனர்.