கோவை: கோவை கிணத்துக்கடவு தாலூக்கா பகுதியில் நேற்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கிணத்துக்கடவில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல, கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,935 பேரில் 1,849 பேர் குணமடைந்துள்ளனர்.
மேலும், நேற்று நல்லட்டிபாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 122 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.