கோவை: நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இன்று வால்பாறையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.14 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
கோவை: நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதைத் தொடர்ந்து இன்று வால்பாறையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 101.14 ரூபாயாக உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது. கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட எரி பொருட்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் விலை உயர்ந்து இருக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று பெட்ரோல் விலை 101.14 ரூபாயாக உயர்ந்துள்ளது.
டீசல் 94 ரூபாய் 93 காசாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.