கோவை: கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்தைப் பேணிக்காக்கும் வகையில் நீண்ட நாட்கள் தேங்கியிருந்த கழிவுகள், குப்பைகளை அகற்ற தீவிர தூய்மைப்பணிகள் (Mass Cleaning) மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து மண்டலங்களில் உள்ள 100 வார்டுகளிலும் நாள்தோறும் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. தூய்மைப் பணியாளா்கள் வீடுதோறும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர்.

இந்த தூய்மைப் பணிகளை மேலும், தீவிரப்படுத்தும் வகையில் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் ஏற்கெனவே நீண்ட நாட்களாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் மண்டல வாரியாகக் கண்டறியப்பட்டு தூய்மைப் பணிகள் (Mass Cleaning) மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று 25.06.2021 கிழக்கு மண்டலம் வார்டு எண்.58 செங்குட்டை மசக்காளிபாளையம், வார்டு எண்.64 பொக்ஸ் பள்ளி சாலை, வார்டு எண்.58 நீலிக்கோணாம்பாளையம் பிரதான சாலை, மேற்கு மண்டலம் வார்டு எண்.16 வடவள்ளி பஸ் ஸ்டாப் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில், வார்டு எண்.16 பெரியண்ணன் நகா் டென்னிஸ் ஸ்டோர் அருகில், வார்டு எண்.15 பை மெட்டல் ரோடு பின்புறம் மடத்தூர் சாலை, வடக்கு மண்டலம் வார்டு எண்.26 அம்மாசை கோனார் வீதி, வார்டு எண்.41 வ.உ.சி. நகர், வார்டு எண்.41 காவலர் குடியிருப்பு, தெற்கு மண்டலம் வார்டு எண்.86 ஆசாத் நகர், வார்டு எண்.94 திருநகர் காலனி, வார்டு எண்.100 மூரண்டம்மன் கோயில் வீதி, மத்திய மண்டலம் வார்டு எண்.54 வெங்கடசாமி ரோடு, வார்டு எண்.72 செல்லப்பன் வீதி காட்டூர், வார்டு எண்.73 காந்தி நகர் ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணியாளர்கள் மூலம் சாலையோரங்களில் உள்ள குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றது.