கோவை செட்டிபாளையத்தில் தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் வழங்கினார்!

கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் வழங்கினார்.


கோவை: கோவை செட்டிபாளையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் நேரில் பார்வையிட்டு மருத்து உபகரணங்கள் வழங்கினார்.



கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட செட்டிபாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் இன்று நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி முகாமை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் பார்வையிட்டு, மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு முகக்கவசம், சானிடைசர் போன்ற மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.



இந்நிகழ்வில் செட்டிபாளையம் முன்னாள் பேரூர் கழக செயலாளர் ஆறுகுட்டி, நகர பொறுப்பாளர் ரெங்கசாமி, பன்னீர்செல்வம், ராமசாமி, ஜே.பி, ஜெயபிரகாஷ், முத்து, ராமச்சந்திரன், காளிமுத்து, வேலுமணி, பரமேஸ்வரி, விஜயகுமார், மயில்சாமி, ராஜ்குமார், சந்தோஷ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...