கோவை கிணத்துக்கடவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபர் கைது - ரூ.1,740 பறிமுதல்!

கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்தனர்.

கிணத்துக்கடவு அருகே உள்ள சிக்கலாம்பாளையத்தில் கிணத்துக்கடவு காவல்நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாஷ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது, சிக்கலாம்பாளையம் பஸ்ஸ்டாப் பகுதியில் வெள்ளிங்கிரி

(62) என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக வெள்ளிங்கிரி கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்த 22 லாட்டரிசீட்டுகள் பறிமுதல்செய்யப்பட்டு, அவரிடம் இருந்த 1,740 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் நியாய விலைக்கடை மற்றும் தூய்மை பணிகள் ஆய்வு

கோவை பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலைக்கடையை ஆய்வு செய்து, உணவுப் பொருட்கள் விநியோகம் மற்று...

கோவை கிழக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.ஸ்ரீ கிரி பிரசாத் ஆகியோர் கிழக்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் 5 மண்டலங்களில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மத்திய மற்றும் கிழக...

கோயம்புத்தூர் மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி நாள் மற்றும் கலை விழா 2026

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி வேலுமணியம்மாள் மண்டபத்தில் கல்லூரி நாள் மற்றும் கலை விழாவை நடத்தியது....

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...