கோவை: கோவை கிணத்துக்கடவு தாலூக்கா பகுதியில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரதச துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவு தாலூக்கா பகுதியில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார தறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்நிலையில், கிணத்துக்கடவில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,912 பேரில் 1,844பேர் குணமடைந்துள்ளனர்
இதனிடையே இன்று மேட்டுபாளையம் மற்றும் கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.