வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணை 105 அடியை எட்டியது!

கோவை: வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணை 105 அடியை எட்டியுள்ளது.


கோவை: வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணை 105 அடியை எட்டியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. மழையால் தேயிலை உற்பத்தி அதிகரித்து வருகிறது.



இந்நிலையில், வால்பாறை பகுதியில் பெய்த மழையால் சோலையார் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையார் அணை 165 அடி உயரத்திற்கு தற்போது 105 அடி உயரம் தண்ணீர் உள்ளது. சோலையார் அணை பகுதியில் 11 மில்லி மீட்டர் மழை பெய்தது.



மேலும், அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 807.18 கன அடியாகவும், அணையின் நீர் மட்டம் 3235.36 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் இருப்பு 2819.32 டி எம் சி தண்ணீர் உள்ளது. அணையின் உயரம் 165 அடிக்கு 105.36 அடி உயரமாக தண்ணீர் உள்ளது. வால்பாறை 3 மில்லி மீட்டர் மழை அளவும், நீரார் அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை அளவும், சின்னக்கல்லார் பகுதியில் 2 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள்

கோவை கற்பகம் உயர் கல்வி நிறுவனத்தில் MY BHARAT மாவட்ட அளவிலான போட்டிகள் 2026 நடைபெற்றன. "வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான ப...

கற்பகம் மருத்துவக்கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் மருத்துவக்கல்லூரி துணை சுகாதார அறிவியல் துறையின் இரண்டாம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது....

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...