டி.கே மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு.

கோவை, ராஜ வீதியில் உள்ள டி.கே மார்க்கெட் பகுதியில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான விஜயகார்த்திகேயன் இன்று இரவு ஆய்வு மேற்கொண்டார். 



ஆய்வின் போது, மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகாரர்களிடம் இருந்த பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்த அவர், பின்னர் காய்கறிகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் துணி பைகளை கொண்டு வருமாறும் எடுத்துரைக்க கடைக்காரர்களிடம் அறிவுறுத்தினார். 



அப்பகுதியில், மாநகராட்சி பணியாளர்களைக் கொண்டு மார்க்கெட் பகுதியில் உள்ள குப்பைகள் சுத்தம் செய்யப்பட்டது. கடைக்காரர்கள் மார்க்கெட் பகுதியில் தெருவிளக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும், குடிநீர் வசதியும் வழங்கவும் ஆணையரிடம் கேட்டுக் கொண்டனர் .







Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...