இதை கவனிக்குமா? கோவை மாநகராட்சி..!


கோவை மாவட்ட வார்டு எண் 55, பாப்பநாயக்கன் பாளையத்திற்கு உட்பட்ட ஜி.கே.டி நகர் பகுதியில் உள்ள தெருவிளக்கு திரும்பிய நிலையில் உள்ளாதால், இரவு நேரங்களில் அந்த வழியாக பயணிக்கும் பெண்கள் இருள் சூழ்த நிலையிலேயே அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும், வாகனஓட்டிகளும் மிகுந்த சிரமத்தில் அந்த சாலையை கடந்து செல்கின்றன.







மேலும், அதேப் பகுதியில் நான்கு முனை சாலை சந்திப்பில் மின் கம்பம் ஒன்று பராமரிப்பின்றி கடந்த 50 நாட்களுக்கு முன்பு சாய்ந்துள்ளது. 



எந்த நேரத்திலும் கீழே விழும் நிலையில் உள்ள அதனை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சாரத்துறையினர் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...