கார் ஓட்டுநரின் அலட்சியத்தால் குளத்திற்குள் செல்லவிருந்த பேருந்தை சாதுரியமாக நிறுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநர்


கோவையை அடுத்த செல்வபுரம் பகுதிதில் இருந்து உக்கடம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த கார் எந்த வித சிக்னலும் இன்றி சாலையின் இடதுபுறமாக திரும்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு பேருந்து ஓட்டுனர் கார் மீது மோதாமல் இருக்க வலது புறமாக பேருந்தை திருப்பினார். 





இதில், அப்பகுதியில் இருந்த குளத்திற்குள் பேருந்து செல்ல முயன்றது.உடனடியாக ஓட்டுனர்  பேருந்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததால் பேருந்து குளத்திற்குள் இறங்குவது தவிர்க்கப்பட்டது. இதனால் பெரும் உயிரிழப்பு தடுக்கப்பட்டது.



தொடர்ந்து அங்கு வந்த உக்கடம் போலீசார் கார் ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.             

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...