கோவை: வால்பாறையில் கொரோனா மையத்திற்கு தேவையான உபகரணங்களை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த மையத்திற்கு தேவையான பொருட்கள், தலையணைகள், பக்கெட்டுகள், கப்புகள், வால்பாறை வட்டாட்சியர் அவர்களிடம் திமுக இளைஞர் அணி மற்றும் தர்ஷன் சிட்பண்ட்ஸ் இணைந்து முன்னாள் நகரமன்ற தலைவர் கோழிக்கடை கணேசன் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் நகர கழக பொறுப்பாளர் பால்பாண்டி அவர்கள், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் JBR, தொழிற்சங்க LPF பொதுச்செயலாளர் வினோத்குமார், ஈகா. பொன்னுச்சாமி, நகர பொருளாளர் செல்வம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகுடீஸ்வரன், சின்கோனா குட்டி, தமிழ்ச்செல்வன் உடனிருந்தனர்.