கோவை: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலைப் பரவல் அச்சத்தை அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் என்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கோவை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் கொரோனா பெருந்தொற்றால் 2,650 பேர் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,363 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, 89,070 ஆகும். 1,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி, 19 பேர் இறந்தனர். கோவையிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 8,361 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அதில் 4,303 பேர் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
நேற்று மட்டும், 1,909 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை 3,88,290 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நேற்று 10,003 பேரும், இதுவரை 12,36,220 பேரும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். கொரோனா விதிமுறை மீறியதாக, 1,32,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது. கோவையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், 9,797 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இத்தகவலை, மாவட்ட கலெக்டர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.