வால்பாறை: வால்பாறையில் உள்ள ஸ்ரீ முருகன் எஸ்டேட்டில் கொரோனா பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக சளி பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஸ்ரீ முருகன் எஸ்டேட்டில் நடைபெற்ற கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சளி பரிசோதனை சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு, கொரோனா சளி பரிசோதனையுடன் இரத்த அழுத்த பரிசோதனையும் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, பரிசோதனையில் கலந்து கொண்டவர்களின் ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு, அவர்களுடைய உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள் அய்யர்பாடி தேயிலை தோட்ட மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.