கோவை: அரசு மருத்துவமனை மற்றும் மயானங்களில் கோவை மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா வாரடில் ஆய்வு மேற்கொண்ட ஆணையர்பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும்படி கூறினார். மருத்துவமனைக்கு வரும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வர ஏதுவாக அங்கு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்திட உத்திரவிட்டார்கள்.
அதனைத் தொடாந்து அரசு மருத்துவமனையில் இயங்கிவரும் கொரோனா பரிசோதனை மையம் அருகில் உள்ள சென்ட் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளியில் தொடர்ந்து செயல்படஅறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தாமல் அருகில் உள்ள அரசு கலைக்கல்லாரி வளாகத்தில் நிறுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ஆத்துபாலம் மின் மயானம், போத்தனூர் செட்டிபாளையம் ரோடு மாநகராட்சி மின் மயானம், மேற்கு மண்டலம் சொக்கம்புதூர் மாநகராட்சி மின் மயானம் ஆகிய மின் மயானங்களின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மத்திய மண்டல உதவி ஆணையார் சிவசுப்பிரமணியம், வடக்கு மண்டல உதவி ஆணையர் மகேஸ்கனகராஜல், தெற்கு மண்டல உதவி ஆணையர் சரவணன், மத்திய மண்டல சுகாதார அலுவலார் ராதாகிருஷ்ணன், தெற்கு மண்டல சுகாதார அலுவலா் லோகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.